வீடியோ ஸ்டோரி

குடியரசுத்தலைவரை சந்திக்கும் ஸ்டாலின்?

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவரை சந்திக்க தமிழக அரசு திட்டம்

அனைத்துக் கட்சி கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கும் கருத்துக்களை அனுப்பி வைக்க தமிழக அரசு திட்டம்.