வீடியோ ஸ்டோரி

தொடங்கியது சாம்பல் புதன்- இனி அடுத்த 40 நாள் தவக்காலம்!

40 நாள் தவக்காலத்தின் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த காலத்தை, உலகம் முழுவதும் 40 நாள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிற்ப்பு திருப்பலி நடைபெற்றது. 40 நாள் தவக்காலத்தின் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.