வீடியோ ஸ்டோரி

Actor Rajinikanth Speech : பல்லு போன நடிகர்.. துரைமுருகன் பேச்சுக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்

Actor Rajinikanth Speech : மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகர் ரஜினி

Actor Rajinikanth Speech : இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளதால் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளர் நடிகர் ரஜினி. அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போது சாந்தமைந்துள்ளனர்.