வீடியோ ஸ்டோரி

அமித்ஷா வருகைக்காக கோவையில் பலத்த பாதுகாப்பு 

அவிநாசி, பீளமேடு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு.

ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழா மற்றும் பாஜக புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.