வீடியோ ஸ்டோரி

அமித்ஷா பதாகைகள் நீக்கம் - பாஜகவினர் போராட்டம்

கோவை, பீளமேட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதாக புகார்.

பீளமேடு காவல் நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியல்; பாஜகவினர், போலீசார் இடையே கடும் வாக்குவாதம்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் குற்றச்சாட்டு.