வீடியோ ஸ்டோரி

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள்தலைவர்கள் மரியாதை

அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா.

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்பு.

அண்ணாவின் சிலைக்கு உதயநிதி மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை.