செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 101 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. நாளை 26 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
மெட்ரோ பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயில் பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
மெட்ரோ பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயில் பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.