வீடியோ ஸ்டோரி

#JUSTIN || "அண்ணா.." - தவெக விஜய்யின் பதிவு - திரும்பிய மொத்த கவனம்

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியவர் அண்ணா - தவெக தலைவர் விஜய்.

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியவர் அண்ணா - தவெக தலைவர் விஜய்.

தமிழ்நாடு என பெயர் மாற்றியது, இருமொழி கொள்கையை செயல்படுத்தியது அண்ணா - விஜய்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணிகளை போற்றி மகிழ்வோம் - விஜய்.

தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் - விஜய்.