வீடியோ ஸ்டோரி

மதுரையில் நாளை... No சொல்லியும் அண்ணாமலை அதிரடி முடிவு..

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக நீதி கேட்பு பேரணியை போலீஸ் தடையை மீறி நடத்துவோம் - மதுரை பாஜக அறிவிப்பு.

மதுரையில் நாளை தொடங்க இருந்த பாஜக மகளிர் அணி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

காவல்துறை அனுமதி மறுத்தாலும், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று மதுரை மாநகர பாஜக மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் திட்டவட்டம்.