வீடியோ ஸ்டோரி

கோவை மக்களே ரொம்ப உஷார்..! - நள்ளிரவில் நுழையும் முகமூடி நபர்கள்

கோவை, நவக்கரையில் விவசாயி நாராயணசாமி (51) என்பவரது வீட்டில் ரூ. 20,000 கொள்ளை.

கொள்ளையின் போது, கொள்ளை குறித்து மகன்களுக்கு தகவல் அளித்த நாராயணசாமியின் மனைவி காளீஸ்வரி.

தகவல் அளித்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கயிற்றால் காளீஸ்வரி கழுத்தை இறுக்கி கொல்ல முயற்சி.