வீடியோ ஸ்டோரி

சென்னை வருகிறார் அண்ணாமலை

சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையம் வந்த பிறகு கோவையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

மீண்டும் சென்னை திரும்பும் அண்ணாமலைக்கு நாளை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.