வீடியோ ஸ்டோரி

மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன தவறு? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

"திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன தவறு?"  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுவதாக கூறுகிறீர்கள், யார் அந்த மக்கள்? என்றும் அண்ணாமலை கேள்வி