வீடியோ ஸ்டோரி

"முதலமைச்சருக்கு இதுதான் வேலையா"

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே 'தெரியாமல் முதலமைச்சர் தினமும் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் -அண்ணாமலை

முதலமைச்சரின் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு தமிழக மக்கள் பலிகடாவா? - அண்ணாமலை


தொகுதி மறுவரையறை தொடர்பான முதலமைச்சரின் வீடியோவை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு