வீடியோ ஸ்டோரி

முதலமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு

நாளை பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் - கமல்

நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற நேரில் சந்தித்து வாழ்த்தினேன் – கமல்

தமிழ்நாடு பல்வேறு நெருக்குதலுக்கு ஆளாகும் காலத்தில் மாநிலத்தை காக்கும் காவல் அரணாக முதலமைச்சர் உருவெடுத்திருக்கிறார் கமல்