வீடியோ ஸ்டோரி

ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்

ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்

சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகவேஸ்வரன் என்பவர் ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் சரண்

வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, இருவர் சரணடைந்துள்ள | நிலையில் மேலும் ஒருவர் தற்போது சரணடைந்துள்ளார்