வீடியோ ஸ்டோரி

முல்லை பெரியாறு அணை.. தலைவலி தரும் கேரளா???

"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை" தமிழக அரசின் நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

பேபி அணையை வலுப்படுத்துவதற்கு 15 மரங்களை அகற்ற கேரள அரசு ஒத்துழைக்கவில்லை - தமிழக அரசு

அதற்கான உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுத்த போதிலும் கேரளா ஒத்துழைப்பு வழங்கவில்லை - தமிழக அரசு

ஒவ்வொரு கூட்டத்திலும்  பிரச்னை எழுப்பிய நிலையிலும், கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை - தமிழக அரசு