வீடியோ ஸ்டோரி

போதைப்பொருள் கடத்தல் - சென்ட்ரலில் தீவிர சோதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை.

ரயில்வே இருப்பு பாதை காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனை.

வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க நடவடிக்கை.