திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே பழஞ்சூர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி.
25 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனம் பள்ளி நடத்தி வந்ததாக புகார்.
5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த நிலையில், 20 ஏக்கரை ஆக்கிரமித்து பள்ளி செயல்பட்டு வந்ததாக தகவல்.
2013ம் ஆண்டு குத்தகை முடிந்த நிலையில், குத்தகை தொகை ரூ.22 கோடி நிலுவையில் உள்ளது.