சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாக்குவாதம்.
ஊர்வலத்தின் போது விநாயகர் சிலை மீது மர்ம நபர் பாட்டில் வீசியதாக தகவல்.
சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும்போதே பாட்டில் வீசப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.