வீடியோ ஸ்டோரி

உத்தரகாண்ட் நிலச்சரிவு - 30 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

நிலச்சரிவு பகுதியில் சிக்கிய தமிழர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் .

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து ஆதி கைலாஷ் பகுதிக்கு 30 பேர் புனிதப் திக்கு பயணம் சென்றனர்.

தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு.