அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ.
வீடியோ வெளியிட்டதாக பா.ஜ.க நிர்வாகி சதீஷ் நீக்கம்.
ரேடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு நான் சென்றதில்லை - சதீஷ்
மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஹோட்டலுக்கு சென்றதாக தகவல்.
"நான் எடுக்காத வீடியோவுக்காக அவதூறாக கட்சியை விட்டு நீக்கம்" - சதீஷ்
மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் முறையிட உள்ளேன் - சதீஷ்.