திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
பட்டா கிடைக்காத ஒரு தரப்பினர் தங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதம்.
பட்டா கிடைக்காத மற்றொரு தரப்பினர் அமைச்சர் உதயநிதியின் காரை வழிமறித்தனர்.