தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “26,000-க்கும் அதிகமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடைபெற்றுள்ளது. Screening System முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.