வீடியோ ஸ்டோரி

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. ஸ்ட்ரிக்டாக சொன்ன நீதிமன்றம்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என வாதம்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.

பொதுமக்களின் அமைதியே முக்கியம் எனக்கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.