வீடியோ ஸ்டோரி

அயனாவரத்தில் பள்ளி மாணவர்கள் மோதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை அயனாவரத்தில் பள்ளி மாணவர் ஒருவரை வேறு பள்ளி மாணவர்கள் இணைந்து தாக்கியதால் பரபரப்பு.

டியூசனுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவரை, மற்ற மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.