வீடியோ ஸ்டோரி

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பணிகள் நிறுத்தம்.