பிடிபட்ட தீவிரவாதி அபுசலாம் அலி தமிழகத்தில் நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டினாரா என்ற கோணத்திலும் விசாரணை
அசாமை சேர்ந்த தீவிரவாதி ஒருவர், சென்னை செம்மஞ்சேரியில் கைது
சென்னை போலீசார் உதவியுடன் அசாம் மாநில காவல்துறை சிறப்பு பிரிவு படை போலீசார் நடவடிக்கை