வீடியோ ஸ்டோரி

"கேள்வி கேட்பவர்களுக்கு மாணவர்கள் பாடம் எடுப்பார்கள்" – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

"பல்வேறு மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ளோம்"

"பள்ளிக்கல்வித்துறையினர் செயல்பாடுகளை பள்ளிக்கு வந்து பாருங்கள்"

"கேள்வி கேட்பவர்களுக்கு மாணவர்கள் பாடம் எடுப்பார்கள்"'

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்