25க்கும் மேற்பட்ட பெண்களை, பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் படுக்க வைத்தது தொடர்பான செய்தி வெளியானது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு படுக்கை வசதி ஏற்பாடு.
குமுதம் செய்தி எதிரொலியாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மருத்துவமனையில் ஆய்வு.
பெண்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் மற்றொரு வார்டில் படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டது.