வீடியோ ஸ்டோரி

Attack in Chennai: மதுபோதையில் அட்ராசிட்டி.. தாக்குதலின் பகீர் CCTV காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

மதுபோதையில் சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து மூவரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்த போலீசார்