வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது
அம்மன் அர்ஜுனன்ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாலை 6.30 மணி அளவில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.