வீடியோ ஸ்டோரி

மூன்றரை வயது பெண் குழந்தையை சிதைத்த கொடூரன்.. சீர்காழியில் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3.5 வயது பெண்குழந்தைக்கு பாலியல் தொந்தரவு

குழந்தை சத்தம் போட்டதால் குழந்தையை கல்லால் தாக்கியதில் கண் சிதைந்து படுகாயம்

குழந்தையின் 16 வயது உறவினர் சிறுவன், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு

கொடூர தாக்குதலுக்கு ஆளான குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

அங்கான்வாடிக்கு சென்ற குழந்தைக்கு சாக்லெட் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு

குழந்தையை காணாமல் பெற்றோர் தேடிய போது, முட்புதரில் இருந்து ரத்த வெள்ளத்தில் மீட்பு