நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட இருவர் காயம்
கவுண்டம்பாளையம் பகுதியில் பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல்
தாக்குதலில் பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்