கேரளாவில் இருந்து நாய்களுடன் தமிழகத்திற்குள் வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள்.நாய்களுக்கு ஊசி போடுவதற்காக கொண்டு செல்வதாக பொய் சொல்லி எடுத்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
தமிழகத்திற்குள் தெரு நாய்களை விட முயற்சி | Kerala Street dogs | Kanyakumari | Kumudam News
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி