வீடியோ ஸ்டோரி

நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொ** சம்பவம்.. துப்பாக்கியை கையில் எடுத்த போலீஸ் | Kumudam News

ரெட்டியாபட்டியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சுற்றிவளைத்தனர்

நெல்லையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி முகமது தவுஃபிக் என்கிற கிருஷ்ணமூர்த்தியை சுட்டுப்பிடித்த காவல்துறை