வீடியோ ஸ்டோரி

ரேசன் பொருட்கள் வாங்குபவர்களின் கவனத்திற்கு..அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளின் மூலம் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் அமைச்சர்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு செய்து தமிழகத்திலும் வீடுகளுக்கே நேரடியாக ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.