வண்டில போற அப்போ ஹெல்மேட் போடுங்கள்...பெத்தவங்க சொல்ற பேச்சை கேளுங்கள் என சென்னையில் அக்கா மகனை விபத்தில் இழந்த மாமன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
Bike Accident | பைக்கில் சென்ற போது கொடி கம்பத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எங்கே போறாங்க..என்பதை கவனமாக பாருங்கள் என சென்னையில் நடந்த விபத்தில் அக்கா மகனை இழந்தவர் உருக்கமாக கோரிக்கை