வீடியோ ஸ்டோரி

ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றது பாஜக

டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளை வெல்லும் கட்சிக்கு ஆட்சியமைக்க உரிமை கோரியது.

பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில், தற்போது வரை 37 தொகுதிகளில் வெற்றி உறுதியானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு