மணிஷ் சிசோடியாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் வெற்றி
கட்சித் தொண்டர்கள் கடுமையாக போராடியதாகவும், இருப்பினும் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி - சிசோடியா
தன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங்கிற்கு சிசோடியா வாழ்த்து