வீடியோ ஸ்டோரி

"இளைஞர்களின் கனவு சிதைந்துபோவதை இனியும் அனுமதிக்க முடியாது" - அண்ணாமலை

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்.

இறுதிப்பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையயை உடனடியாக வழங்க வேண்டும் -அண்ணாமலை

திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால் இளைஞர்களின் காவல்துறை கனவு சிதைந்து போவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு