வீடியோ ஸ்டோரி

எந்த இடத்தில் தவெக பொதுக்குழு கூட்டம்?

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருந்த இடம் மாற்றப்பட்டதாக தகவல்.

மாமல்லபுரம் அருகே பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இடம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தை வேறு இடத்தில் நடத்துவது குறித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.