வீடியோ ஸ்டோரி

தமிழக அரசை கண்டித்து BJP நாளை போராட்டம் - Annamalai அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து பாஜக நாளை கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு

 தமிழ்நாட்டில் படுகொலை நடக்காதே நாளே இல்லை எனவும், பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை எனவும் அண்ணாமலை விமர்சனம்

பாஜக சகோதர, சகோதரிகள் அனைவரும் நாளை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் -அண்ணாமலை