வீடியோ ஸ்டோரி

CCTV: கட்டுப்பாட்டை இழந்த வேன்.. 17 பேர் படுகாயம்!

விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீரவர் கோவில் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து. சென்னையில் இருந்து ஒகேனக்கல் சென்ற சுற்றுலா வேனின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.