நெல்லையில், காதல் விவகாரத்தில், இளைஞரை நேரில் வர வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கையை காதலித்த இளைஞரை, அப்பெண்ணின் அண்ணனும் அவரது நண்பர்களும் தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ ஸ்டோரி
இன்ஸ்டா காதலால் விபரீதம்.. காதலியின் அண்ணன் போட்ட ஸ்கெட்ச்
நெல்லையில், காதல் விவகாரத்தில், இளைஞரை நேரில் வர வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.