நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யாவுக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம். நடிப்பில் ஜகஜால கில்லாடியாக வலம் வந்த எஸ்ஜே சூர்யா, இனிமேல் சகலகலா டாக்டராகவும் கலக்குவார் என, ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
எஸ்.ஜி.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் - ஜகஜால நடிகர் To சகலகலா டாக்டர்
நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யாவுக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்.