வீடியோ ஸ்டோரி

அண்ணன், தம்பி பிரச்னை - ஆட்சியரிடம் மனு

காவலர் கிருஷ்ணமூர்த்தி தனது தம்பியையும், அவரது மனைவியையும் திட்டும் வீடியோ வெளியானது.

தனது அண்ணன் டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயன்றதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பி வடிவேல் புகார்.

தனது சொத்தை பிரித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவும், தனக்கு பாதுகாப்பு அளிக்கவும் வடிவேல் கோரிக்கை.