வீடியோ ஸ்டோரி

"திமுகவின் இரட்டைவேடம் இனி செல்லாது" - அண்ணாமலை

தனது நிர்வாகத் தோல்வியை மடைமாற்றவே, திமுக மொழிப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாகவும் அண்ணாமலை விமர்சனம்.

"தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நியாயம், தமிழக மக்களுக்கு ஒரு நியாயம் என்றே திமுகவினர் நடந்து கொள்கின்றனர்"

தங்கள் குழந்தைகளை 3 மொழிகள் கற்பிக்கும் தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ள திமுகவினர் அண்ணாமலை