வீடியோ ஸ்டோரி

15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

11 பேரை பணியிட மாற்றம் செய்தும், 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆயுஸ் மணி திவாரி, மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்.