வீடியோ ஸ்டோரி

"ஓய்வுபெற்ற பின் கைது செய்வது ஏற்புடையதா?

ஓய்வுபெற்ற காவல் உயர் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்வது ஏற்புடையதா?

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

இதுபோன்று வழக்குகள் பதிவு செய்தால், இனி  முக்கிய வழக்குகளை விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் எப்படி முன்வருவார்கள்? எனவும் நீதிபதி காட்டம்