"தேசிய திறந்தவெளி பள்ளியின் 10, 12ம் வகுப்பு சான்றிதழ், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 10, 12ம் வகுப்புகளின் சான்றிதழ்களுக்கு இணையானது".
2 சான்றிதழ்களும் இணையாக கருதப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த உத்தரவு ரத்து.
ஏற்கனவே அறிவித்த உத்தரவை ரத்து செய்து புதிய ஆணையை பிறப்பித்தது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
பதவி உயர்வு, வேலைவாய்ப்புக்கு தேசிய திறந்தவெளி பள்ளியின் 10, 12ம் வகுப்பு சான்றிதழ்கள் பள்ளிக்கல்வித்துறையின் சான்றிதழுக்கு இணையில்லை என முன்பு அறிவிப்பு.